• Nov 25 2024

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பில் அறிவிப்பு

Sharmi / Aug 2nd 2024, 12:53 pm
image

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் 'சுரக்ஷா' காப்பீட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சுரக்ஷா காப்புறுதி 4.5 மில்லியன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, 3 வருடங்களுக்கு மாணவர்களுக்காக 7.1 மில்லியன் ரூபாய் நிதி அரசினால் ஒதுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பில் அறிவிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் 'சுரக்ஷா' காப்பீட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அந்தவகையில் சுரக்ஷா காப்புறுதி 4.5 மில்லியன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.இதன்படி, 3 வருடங்களுக்கு மாணவர்களுக்காக 7.1 மில்லியன் ரூபாய் நிதி அரசினால் ஒதுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement