• Nov 06 2024

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tamil nila / Sep 20th 2024, 7:26 pm
image

Advertisement

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அதன் வைத்திய நிபுணர் வைத்தியர் மிசாயா காதர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவாகியுள்ள காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் வைத்திய நிபுணர் மிசாயா காதர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அதன் வைத்திய நிபுணர் வைத்தியர் மிசாயா காதர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.பதிவாகியுள்ள காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் வைத்திய நிபுணர் மிசாயா காதர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement