• May 01 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு!

Chithra / Apr 17th 2024, 10:27 am
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார்.

அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் தீர்மானங்கள் மற்றும் நாளை நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்து தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார்.அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் தீர்மானங்கள் மற்றும் நாளை நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்து தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement