• May 17 2024

ஓ..மை..காட்.. தோல்கள் சுருங்கிய நிலையில் பிக்பாஸ் லாஸ்லியா: ஷாக்கான ரசிகர்கள்!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 1:18 pm
image

Advertisement

இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்னோடு கட்டிப்போட்டவர்தான் லாஸ்லியா.



பிக்பாஸ் நிகழ்ச்சியை திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் மாத்திரமே நடித்திருந்தார்.

இருப்பினும் அவை பெருவாரியாக வெற்றியளிக்கவில்லை.



இந்நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் லாஸ்லியா தனது வீடியோ மற்றும் போட்டோசூட்களை அதில் பதிவேற்றி வருகின்றார்.

அந்தவகையில் இன்று  சிவப்பு நிற சுடிதாரில் குங்குமம் அணிந்து மங்கலகரமாக காட்சியளித்த படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த படத்தில் லாஸ்லியா தேநீர் குவளையுடன் இருக்கும் நிலையில் குறித்த படத்தில் அவரது கைகள் சுருங்கிய நிலையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



ஓ.மை.காட். தோல்கள் சுருங்கிய நிலையில் பிக்பாஸ் லாஸ்லியா: ஷாக்கான ரசிகர்கள்SamugamMedia இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்னோடு கட்டிப்போட்டவர்தான் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சியை திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் மாத்திரமே நடித்திருந்தார்.இருப்பினும் அவை பெருவாரியாக வெற்றியளிக்கவில்லை.இந்நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் லாஸ்லியா தனது வீடியோ மற்றும் போட்டோசூட்களை அதில் பதிவேற்றி வருகின்றார்.அந்தவகையில் இன்று  சிவப்பு நிற சுடிதாரில் குங்குமம் அணிந்து மங்கலகரமாக காட்சியளித்த படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அதேவேளை குறித்த படத்தில் லாஸ்லியா தேநீர் குவளையுடன் இருக்கும் நிலையில் குறித்த படத்தில் அவரது கைகள் சுருங்கிய நிலையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement

Advertisement

Advertisement