• Sep 20 2024

ஓ...மை..காட்.. தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மனோபாலா திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்..!samugammedia

Sharmi / May 3rd 2023, 1:45 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நல குறைவு காரணமாக சற்றுமுன்  காலமானார்.



அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.  

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.


தமிழ் சினிமாவில் அரண்மனை, துப்பாக்கி , சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மனோபாலாவின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓ.மை.காட். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மனோபாலா திடீர் மரணம். சோகத்தில் ரசிகர்கள்.samugammedia தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோபாலா உடல்நல குறைவு காரணமாக சற்றுமுன்  காலமானார்.அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.  இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் அரண்மனை, துப்பாக்கி , சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் மனோபாலாவின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement