• May 21 2024

இன்று ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்

Chithra / Dec 1st 2022, 8:44 am
image

Advertisement

இன்றைய தினம் நாடு முழுவதும் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80000 சமையல் எரிவாயு கொள்கலன்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்றைய தினம் நாடு முழுவதும் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.அவற்றுள் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80000 சமையல் எரிவாயு கொள்கலன்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement