• Apr 27 2026

கட்டான பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

shanu / Apr 27th 2026, 9:46 am
image

கொழும்பு - கட்டான  ஜயபிம பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கட்டான பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது கொழும்பு - கட்டான  ஜயபிம பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement