• Jan 11 2025

மட்டு ஐயப்பசுவாமி யாத்திரை குழுவினர் சபரிமலைக்கு பயணம்..!

Sharmi / Jan 4th 2025, 1:00 pm
image

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான  சபரிமலை யாத்திரைக் குழுவினர் ஐயப்ப சுவாமியை தரிசிக்க இன்று(04)  இந்தியா செல்ல புறப்பட்டனர்.

இதற்காக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றது.

உறவுகளின் ஆசிர்வாதத்துடன் பாத பூசைகள் நடைபெற்று,  இருமுடி சுமந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மனை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டனர். 

யாத்திரை குழுவினர்  இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து ஜோதி பூஜை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.










மட்டு ஐயப்பசுவாமி யாத்திரை குழுவினர் சபரிமலைக்கு பயணம். மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவெம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான  சபரிமலை யாத்திரைக் குழுவினர் ஐயப்ப சுவாமியை தரிசிக்க இன்று(04)  இந்தியா செல்ல புறப்பட்டனர்.இதற்காக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றது.உறவுகளின் ஆசிர்வாதத்துடன் பாத பூசைகள் நடைபெற்று,  இருமுடி சுமந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அம்மனை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டனர். யாத்திரை குழுவினர்  இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து ஜோதி பூஜை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement