• Jan 03 2025

அரச சேவையில் இணைந்து கொள்ள அரிய வாய்ப்பு..!!

Tamil nila / Feb 14th 2024, 8:38 pm
image

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச சேவையில் இணைந்து கொள்ள அரிய வாய்ப்பு. புதிதாக கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement