• Feb 04 2025

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Tharmini / Feb 4th 2025, 11:29 am
image

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

'சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இனவாத, மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம்' என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,'சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இனவாத, மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம்' என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement