• Jun 16 2024

முல்லைத்தீவில் சுதந்திர தினத்தன்று பண்டாரவன்னியனுக்கு மாலை அணிவிப்பு...!!samugammedia

Tamil nila / Feb 4th 2024, 6:59 pm
image

Advertisement

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து  சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.



முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின்  ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிட்டும் இன்றையதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் சுதந்திர தினத்தன்று பண்டாரவன்னியனுக்கு மாலை அணிவிப்பு.samugammedia முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து  சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின்  ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிட்டும் இன்றையதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement