• Jan 26 2025

Tharun / Feb 10th 2024, 5:45 pm
image

சீனாவில் மிக முக்கியமாக கருதப்படும் சீன புத்தாண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு மக்கள்  தங்கள் குடும்பத்தினர், உறவினர்களோடு இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.


குறித்த இதேவேளை சீன நம்பிக்கையின் அடிப்படையில் 12 விலங்குகள்- ஆண்டுகளின் பெயராக ஒவ்வொரு ஆண்டும் மாறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது 


அத்துடன் சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர். டிராகன் போலவே பலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.


சீனாவின் வசந்த கால தொடக்க நாளான புத்தாண்டு, சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், மலேஷியா மற்றும் இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை இந்த புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்.samugammedia சீனாவில் மிக முக்கியமாக கருதப்படும் சீன புத்தாண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு மக்கள்  தங்கள் குடும்பத்தினர், உறவினர்களோடு இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.குறித்த இதேவேளை சீன நம்பிக்கையின் அடிப்படையில் 12 விலங்குகள்- ஆண்டுகளின் பெயராக ஒவ்வொரு ஆண்டும் மாறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது அத்துடன் சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர். டிராகன் போலவே பலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.சீனாவின் வசந்த கால தொடக்க நாளான புத்தாண்டு, சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், மலேஷியா மற்றும் இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை இந்த புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement