• Dec 11 2024

புகைப்படக் கலைஞருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரால் அச்சுறுத்தல்

Chithra / Nov 13th 2024, 1:16 pm
image

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து  தனக்கு தொலைபேசி அழைப்பு மூலமாக அச்சுறுத்தல் வருவதாக புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து ட்ரோன் கெமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காணாமல் போன உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​புகைப்படக் கலைஞர், காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தனக்குத் தெரிந்த தகவல்களை வழங்குவதாக கூறியிருந்தார்.

மேலும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் அந்த புகைப்படக் கலைஞர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

புகைப்படக் கலைஞருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரால் அச்சுறுத்தல்  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து  தனக்கு தொலைபேசி அழைப்பு மூலமாக அச்சுறுத்தல் வருவதாக புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து ட்ரோன் கெமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காணாமல் போன உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​புகைப்படக் கலைஞர், காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தனக்குத் தெரிந்த தகவல்களை வழங்குவதாக கூறியிருந்தார்.மேலும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் அந்த புகைப்படக் கலைஞர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement