கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பாக்கெட் பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துட்டும் திட்டத்தினூடாக நிறுவனமொன்று பாக்கெட் பால் வழங்கப்பட்டு அவ் பால் மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து மாணவர்கள் முன்பள்ளியில் வைத்து சத்தியெடுத்தமையடுத்து மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அடுத்து அனைத்து வைத்தியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கு வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் பாக்கெட் பாலின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாக்கெட் பாலில் நஞ்சு; முன்பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை கிளிநொச்சியில் சம்பவம் samugammedia கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பாக்கெட் பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துட்டும் திட்டத்தினூடாக நிறுவனமொன்று பாக்கெட் பால் வழங்கப்பட்டு அவ் பால் மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து மாணவர்கள் முன்பள்ளியில் வைத்து சத்தியெடுத்தமையடுத்து மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அடுத்து அனைத்து வைத்தியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.இதன்போது மாணவர்களுக்கு வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் பாக்கெட் பாலின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.