• May 03 2024

யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம்!

Chithra / Jan 14th 2023, 12:47 pm
image

Advertisement

தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில்  வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.


யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள பொங்கல் வியாபாரம் தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில்  வியாபாரம் சூடு பிடித்துள்ளது.பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement