• Apr 10 2025

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா..!!

Tamil nila / Jan 15th 2024, 9:36 pm
image

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்  நடைபெற்றது.


வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். கலாசார நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது.




சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்  நடைபெற்றது.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். கலாசார நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now