• May 20 2024

யாழ்ப்பாணத்தில் அஞ்சல் சேவைகளும் பாதிப்பு! SamugamMedia

Chithra / Mar 15th 2023, 11:44 am
image

Advertisement

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்தை அவதானிக்க முடிந்தது.


யாழ்ப்பாணத்தில் அஞ்சல் சேவைகளும் பாதிப்பு SamugamMedia பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்தை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement