• Oct 30 2024

யாழில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை பார்வையிட்ட பிரதீபன்!

Tamil nila / Sep 20th 2024, 9:01 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் பார்வையிட்டார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிகளை ஒழுங்கமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பணிகளை பார்வையிட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிலைமைகளை ஆராய்ந்தார். 

யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை பார்வையிட்ட பிரதீபன் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் பார்வையிட்டார்.இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிகளை ஒழுங்கமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.குறித்த பணிகளை பார்வையிட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிலைமைகளை ஆராய்ந்தார். யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement