• Nov 23 2024

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு..!samugammedia

Tharun / Feb 15th 2024, 5:47 pm
image

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது 

சிவப்பு கௌபி –  1095 ரூபா

வெள்ளை கௌபி –  1200 ரூபா

சிவப்பு வெங்காயம் –  325 ரூபா

முந்திரி –  1300 ரூபா

டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் –  575 ரூபா

காய்ந்த மிளகாய் –  1210 ரூபா

வெங்காயம் –  365 ரூபா

வெள்ளை சீனி –  275 ரூபா

உருளைக்கிழங்கு –  299 ரூபா

சிவப்பு அரிசி –  174 ரூபா

டின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் –  290 ரூபா

பாஸ்மதி அரிசி (பிரீமியம்) –  760 ரூபா

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு.samugammedia சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 08 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது சிவப்பு கௌபி –  1095 ரூபாவெள்ளை கௌபி –  1200 ரூபாசிவப்பு வெங்காயம் –  325 ரூபாமுந்திரி –  1300 ரூபாடின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 425 கிராம் –  575 ரூபாகாய்ந்த மிளகாய் –  1210 ரூபாவெங்காயம் –  365 ரூபாவெள்ளை சீனி –  275 ரூபாஉருளைக்கிழங்கு –  299 ரூபாசிவப்பு அரிசி –  174 ரூபாடின் மீன் (இறக்குமதி செய்யப்பட்டது) 155 கிராம் –  290 ரூபாபாஸ்மதி அரிசி (பிரீமியம்) –  760 ரூபா

Advertisement

Advertisement

Advertisement