• May 04 2024

இலங்கையில் குறையும் விமான ரிக்கெட்டுகளின் விலைகள் ?

harsha / Dec 12th 2022, 6:07 pm
image

Advertisement

இலங்கையில் குறைந்த கட்டண விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் தற்போது இவ் விமான சேவைகளை இயக்குகின்றன, மேலும் இலங்கையில் இன்னும் அத்தகைய சேவை இல்லை என்பதால், விருப்பத்தை பரிசீலித்து இது தொடர்பான வேலைத் திட்டத்தை தயாரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



இலங்கையில் பல விமான நிலையங்கள் உள்ளதாகவும், இலங்கையின் வான்வெளியில் இயங்கும் விமானங்களுக்கான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளுடன், பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்படுவதை உறுதிசெய்து அவை இயக்கப்படுகின்றன என்றார்.

இலங்கையில் குறையும் விமான ரிக்கெட்டுகளின் விலைகள் இலங்கையில் குறைந்த கட்டண விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.பல நாடுகள் தற்போது இவ் விமான சேவைகளை இயக்குகின்றன, மேலும் இலங்கையில் இன்னும் அத்தகைய சேவை இல்லை என்பதால், விருப்பத்தை பரிசீலித்து இது தொடர்பான வேலைத் திட்டத்தை தயாரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இலங்கையில் பல விமான நிலையங்கள் உள்ளதாகவும், இலங்கையின் வான்வெளியில் இயங்கும் விமானங்களுக்கான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தரநிலைகளுடன், பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்படுவதை உறுதிசெய்து அவை இயக்கப்படுகின்றன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement