• Jun 13 2024

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..!

Chithra / May 22nd 2024, 1:25 pm
image

Advertisement


நாடளாவிய ரீதியில் லங்கா சதொச  நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 250.00 ரூபா. 

மேலும், ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 450.00 ரூபா, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள். நாடளாவிய ரீதியில் லங்கா சதொச  நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 250.00 ரூபா. மேலும், ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 450.00 ரூபா, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement