• Oct 18 2024

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு..!

Chithra / Jun 5th 2024, 3:20 pm
image

Advertisement

 

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.

இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், 

முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், 

லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு.  இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement