• May 04 2024

முக்கிய நாடொன்றின் பிரதமரின் அதிகார பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக்: மீட்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள்!SamugamMedia

Sharmi / Mar 16th 2023, 11:53 am
image

Advertisement

நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹலிற்கு  அதிகாரப்பூர்வமாக பிஎம் நேபாளம் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்றினை வைத்திருந்துள்ள நிலையில்,  அந்த டுவிட்டர் கணக்கு  ஹேக் செய்யப்பட்டுள்ளது.



நேபாள பிரதமரின் டுவிட்டர்  கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதுடன்  டுவிட்டர் முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.



 முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்த நிலையில் அது ஹேக்கர்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹேக் செய்யப்பட்ட  பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


முக்கிய நாடொன்றின் பிரதமரின் அதிகார பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக்: மீட்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள்SamugamMedia நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹலிற்கு  அதிகாரப்பூர்வமாக பிஎம் நேபாளம் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்றினை வைத்திருந்துள்ள நிலையில்,  அந்த டுவிட்டர் கணக்கு  ஹேக் செய்யப்பட்டுள்ளது.நேபாள பிரதமரின் டுவிட்டர்  கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதுடன்  டுவிட்டர் முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்த நிலையில் அது ஹேக்கர்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹேக் செய்யப்பட்ட  பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement