• Oct 30 2024

யாழில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்?SamugamMedia

Sharmi / Mar 17th 2023, 9:28 am
image

Advertisement

நேற்றுமுன்தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராமை தொடர்பாக யாழ் புறநகர் பகுதியிலுள்ள  பாடசாலையொன்றில் விளக்கக் கடிதம் கோரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்SamugamMedia நேற்றுமுன்தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டன.இந்நிலையில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராமை தொடர்பாக யாழ் புறநகர் பகுதியிலுள்ள  பாடசாலையொன்றில் விளக்கக் கடிதம் கோரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement