பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(28) இடம்பெற்றது.
இதன்போது "கல்வி சாரா ஊழியர் மாற்றான் பெற்ற பிள்ளையா", "நிரப்பு நிரப்பு வெற்றிடத்தை நிரப்பு", "முடக்குவோம் முடக்குவோம் பல்கலைக் கழகத்தை முடக்குவோம்", ' சீர் செய் சீர் செய் சம்பளத்தை சீர் செய்' என கோசங்களை எழுப்பியும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'கல்வி சாரா ஊழியர் மாற்றான் பெற்ற பிள்ளையா' யாழ் பல்கலையில் வெடித்த போராட்டம். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(28) இடம்பெற்றது.இதன்போது "கல்வி சாரா ஊழியர் மாற்றான் பெற்ற பிள்ளையா", "நிரப்பு நிரப்பு வெற்றிடத்தை நிரப்பு", "முடக்குவோம் முடக்குவோம் பல்கலைக் கழகத்தை முடக்குவோம்", ' சீர் செய் சீர் செய் சம்பளத்தை சீர் செய்' என கோசங்களை எழுப்பியும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.