• Sep 19 2024

பொதுமக்களே..! மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிருங்கள்..! வெளியான அவசர அறிவிப்பு..!samugammedia

Sharmi / May 30th 2023, 10:59 am
image

Advertisement

வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால்  வடமேல் மாகாணத்தில் இருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது கடந்த ஞாயிறு முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் குருணாகல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வட மேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களே. மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிருங்கள். வெளியான அவசர அறிவிப்பு.samugammedia வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால்  வடமேல் மாகாணத்தில் இருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது கடந்த ஞாயிறு முதல் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் குருணாகல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வட மேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement