• May 03 2024

மீண்டும் QR முறையா? எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Oct 16th 2023, 2:27 pm
image

Advertisement

QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் QR முறையா எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்தோடு எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement