இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
ஏனைய தளங்களில் வருகின்ற ஆபாசப்படங்கள் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நாங்கள் எதிர்க்கின்றோம்.
அதே நேரத்தில் சமூகத்தில் நடக்கின்ற ஊழல் குற்றச்சாட்டு, என்பவற்றுக்கு இந்த சமூக வலைத்தளங்கள் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆகவே நேற்று இவற்றை தங்களுக்கு அரசாங்கத்துக்கு எதிராக செய்கின்ற செய்கைகளுக்கு அரசாங்கம் இதனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து தடுக்கின்றது என்று இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள்.
உயர் நீதிமன்றத்தில் இந்த சட்டதிட்டத்துக்கு ஐம்பத்திற்கு மேலதிகமாக கொண்டுவந்து அதனை செய்யவேண்டும் என்று சொன்னாலும் கூட அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சபாநாயகர் அவர்களும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் இந்த சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் ஆவேசங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தாலும் கூட அதற்கான எந்த விதமான நடவடிக்கையும் அங்கு எடுக்கப்படவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலே நேற்று இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான விஷயம். ஆகவே இவ்வாறு ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை செய்கின்ற விஷயங்களில் இப்பொழுது ஜனாதிபதி அவர்கள் முன்னின்று செயற்படுகின்றார் என்பது எங்களுடைய கருத்தாக இருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ் நிலை சட்டத்தினூடாக நன்மையையும் நடைபெறக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணன்.samugammedia இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஏனைய தளங்களில் வருகின்ற ஆபாசப்படங்கள் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நாங்கள் எதிர்க்கின்றோம். அதே நேரத்தில் சமூகத்தில் நடக்கின்ற ஊழல் குற்றச்சாட்டு, என்பவற்றுக்கு இந்த சமூக வலைத்தளங்கள் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆகவே நேற்று இவற்றை தங்களுக்கு அரசாங்கத்துக்கு எதிராக செய்கின்ற செய்கைகளுக்கு அரசாங்கம் இதனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து தடுக்கின்றது என்று இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள். உயர் நீதிமன்றத்தில் இந்த சட்டதிட்டத்துக்கு ஐம்பத்திற்கு மேலதிகமாக கொண்டுவந்து அதனை செய்யவேண்டும் என்று சொன்னாலும் கூட அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சபாநாயகர் அவர்களும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் இந்த சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் ஆவேசங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தாலும் கூட அதற்கான எந்த விதமான நடவடிக்கையும் அங்கு எடுக்கப்படவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலே நேற்று இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான விஷயம். ஆகவே இவ்வாறு ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை செய்கின்ற விஷயங்களில் இப்பொழுது ஜனாதிபதி அவர்கள் முன்னின்று செயற்படுகின்றார் என்பது எங்களுடைய கருத்தாக இருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.