நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவை, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை , ஹோமாகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 முதல் 47 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; பெண்கள் உட்பட அறுவர் கைது நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலன்னாவை, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை , ஹோமாகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 முதல் 47 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.