• Jan 07 2026

பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மழை!

Tamil nila / Jun 14th 2024, 7:06 pm
image

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், இன்றைய அமெரிக்க மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதன்படி இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டாலோ அல்லது அமெரிக்க அணி வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

அத்துடன் இந்த போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மழை அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், இன்றைய அமெரிக்க மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதன்படி இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டாலோ அல்லது அமெரிக்க அணி வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.அத்துடன் இந்த போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement