அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனி அதைப்பற்றி கதைக்கப்போவதும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஏமாற்றிய ரணில் - அமைச்சு பதவி பற்றி கதைக்கக்கூட ஆசைப்படாத எஸ்.பி. samugammedia அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இனி அதைப்பற்றி கதைக்கப்போவதும் இல்லை என அவர் கூறியுள்ளார்.