தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என கடந்த மாதம் முன்னணி தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.
இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியானது.
விஜய் குரலில் வெளியான அப்பாடலில், சில நொடிகள் அவர் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.
எப்போதும் போல இந்தப் பாடல் வெளியான உடனேயே யூ-ட்யூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.
இந்நிலையில் தற்போது வரை ரஞ்சிதமே பாடல் யூ-ட்யூபில் 75 மில்லியன் பார்வையாளர்களின் கடந்துள்ளது. இதனால் விஜயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
75 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஞ்சிதமே தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என கடந்த மாதம் முன்னணி தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியானது. விஜய் குரலில் வெளியான அப்பாடலில், சில நொடிகள் அவர் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. எப்போதும் போல இந்தப் பாடல் வெளியான உடனேயே யூ-ட்யூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.இந்நிலையில் தற்போது வரை ரஞ்சிதமே பாடல் யூ-ட்யூபில் 75 மில்லியன் பார்வையாளர்களின் கடந்துள்ளது. இதனால் விஜயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.