மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் நேற்றையதினம்(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே. ஆனால் மொட்டுவை பாதுகாப்பதால் அவருடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது எனவும் அந்த பாதையை கைவிட்டால் அவருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுடன் இணையத் தயார். சஜித் தரப்பு அதிரடி அறிவிப்பு. மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கொழும்பில் நேற்றையதினம்(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே. ஆனால் மொட்டுவை பாதுகாப்பதால் அவருடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது எனவும் அந்த பாதையை கைவிட்டால் அவருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.