• May 04 2024

கந்தளாய் சீனி புறப்பகுதியில் T56 துப்பாக்கியின் தோட்டாக்கள் மீட்பு!!

crownson / Dec 3rd 2022, 8:12 am
image

Advertisement

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் நேற்று  (02) மாலை மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சீனிபுர பகுதியில்  சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில்  சந்தேகத்துக்குரிய  குழாய் (பைப்) ஒன்றிலிருந்து தோட்டாக்கள் இருந்துள்ளது.

அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

போலீசாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களானது,

T56 தோட்டாக்கள் 152 , துப்பாக்கி 04 தோட்டாக்கள், 84S  04 தோட்டாக்கள் , 9 MM துப்பாக்கியின் தோட்டாக்கள்  20, சைலன்சர் 01, SLR துப்பாக்கி  தோட்டாக்கள்  03 உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட பொருட்கள் அக்போபுர குற்றத்தடுப்பு போலீசாரால்,  மீட்கப்பட்டுள்ளதுடன்,

இது குறித்து  மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் சீனி புறப்பகுதியில் T56 துப்பாக்கியின் தோட்டாக்கள் மீட்பு கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் நேற்று  (02) மாலை மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீனிபுர பகுதியில்  சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில்  சந்தேகத்துக்குரிய  குழாய் (பைப்) ஒன்றிலிருந்து தோட்டாக்கள் இருந்துள்ளது. அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போலீசாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களானது,T56 தோட்டாக்கள் 152 , துப்பாக்கி 04 தோட்டாக்கள், 84S  04 தோட்டாக்கள் , 9 MM துப்பாக்கியின் தோட்டாக்கள்  20, சைலன்சர் 01, SLR துப்பாக்கி  தோட்டாக்கள்  03 உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட பொருட்கள் அக்போபுர குற்றத்தடுப்பு போலீசாரால்,  மீட்கப்பட்டுள்ளதுடன்,இது குறித்து  மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement