அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரச ஊழியர்களின் விடுமுறையை 45 இல் இருந்து 25 நாட்களாக குறைக்கும் திட்டத்தை எதிர்ப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரேரணையை உடனடியாக வாபஸ் பெறுமாறு நிதியமைச்சையும் அரசாங்கத்தையும் கோருவதாக அதன் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வித விசாரணையும் இன்றி விடுமுறையைக் குறைக்க முன்வருவது மக்களின் வேலை செய்யும் உரிமையை மீறும் செயலாகும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கடுமையான தொழில்முறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் விடுமுறை குறைப்பு. வெடிக்கவுள்ள போராட்டம்.samugammedia அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அரச ஊழியர்களின் விடுமுறையை 45 இல் இருந்து 25 நாட்களாக குறைக்கும் திட்டத்தை எதிர்ப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.குறித்த பிரேரணையை உடனடியாக வாபஸ் பெறுமாறு நிதியமைச்சையும் அரசாங்கத்தையும் கோருவதாக அதன் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வித விசாரணையும் இன்றி விடுமுறையைக் குறைக்க முன்வருவது மக்களின் வேலை செய்யும் உரிமையை மீறும் செயலாகும்.இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கடுமையான தொழில்முறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.