• Jan 16 2025

132 ரயில்வே குடியிருப்புகள் தொடர்பில் வெளியான அறிக்கை

Chithra / Jan 1st 2025, 1:02 pm
image

 

தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே துறைக்கு சொந்தமான 132 ரயில்வே குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

05 ரயில் நிலையங்களுடன் இணைந்த 132 அரச வீடுகளில் யாரும் வசிக்காமல் காலியாக இருப்பதாகவும் இந்த இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் தண்ணீர், மின்சாரம் இல்லாத பல வீடுகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

குடியிருப்புக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் இந்த அரச வீட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தணிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் தொடர்பாக 2023ஆம் ஆண்டுடன் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.


132 ரயில்வே குடியிருப்புகள் தொடர்பில் வெளியான அறிக்கை  தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே துறைக்கு சொந்தமான 132 ரயில்வே குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.05 ரயில் நிலையங்களுடன் இணைந்த 132 அரச வீடுகளில் யாரும் வசிக்காமல் காலியாக இருப்பதாகவும் இந்த இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வீடுகளில் தண்ணீர், மின்சாரம் இல்லாத பல வீடுகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.குடியிருப்புக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் இந்த அரச வீட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தணிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களம் தொடர்பாக 2023ஆம் ஆண்டுடன் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement