• Jun 17 2024

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும்

Tamil nila / May 25th 2024, 11:07 pm
image

Advertisement

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும் நாளை  காலை  9  மணிக்கு யாழ். ரில்கோ  விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது. 

இவ் ஆய்வரங்கில்  கணினி தொடர்பாக  ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் உரையாடல் இடம்பெறவுள்ளதுடன்  2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய கற்கை நெறிகள் தொடர்பான அறிமுக நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த  மாநாட்டில்  ஆர்வமுடையவர்கள் கலந்து பயன்பெறுமாறு  இலங்கை தொழில்சார் பல்கலைக்கழக நிர்வாகம்  அறிவித்துள்ளது.

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும் இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கும் தொழில்சார் கற்கைகளின் அங்குரார்ப்பண மாநாடும் நாளை  காலை  9  மணிக்கு யாழ். ரில்கோ  விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது. இவ் ஆய்வரங்கில்  கணினி தொடர்பாக  ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் உரையாடல் இடம்பெறவுள்ளதுடன்  2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய கற்கை நெறிகள் தொடர்பான அறிமுக நிகழ்வும் இடம்பெறவுள்ளது.நாளை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த  மாநாட்டில்  ஆர்வமுடையவர்கள் கலந்து பயன்பெறுமாறு  இலங்கை தொழில்சார் பல்கலைக்கழக நிர்வாகம்  அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement