இன்று (12) கொழும்பு 10 மருதானை - மரியக்கடை பகுதியில் உள்ள அரிசி கடைகளில் நுகர்வோர் அதிகாரசபையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
விலைப் பட்டியல் காட்சிப் படுத்தப்படாமை, அரிசியை பதுக்கி வைத்தல் மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விடயங்களை நுகர்வோர் அதிகார சபையினர் கவனத்தில் கொண்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை இன்றைய நுகர்வோர் அதிகாரசபையினரின் திடீர் சோதனைகள் குறித்து வர்த்தகர்கள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அரிசி கடைகளில் இன்றும் சோதனை நடத்தப்பட்டது இன்று (12) கொழும்பு 10 மருதானை - மரியக்கடை பகுதியில் உள்ள அரிசி கடைகளில் நுகர்வோர் அதிகாரசபையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். விலைப் பட்டியல் காட்சிப் படுத்தப்படாமை, அரிசியை பதுக்கி வைத்தல் மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விடயங்களை நுகர்வோர் அதிகார சபையினர் கவனத்தில் கொண்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.இதேவேளை இன்றைய நுகர்வோர் அதிகாரசபையினரின் திடீர் சோதனைகள் குறித்து வர்த்தகர்கள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.