• Nov 24 2024

கனடாவில் மற்றுமொரு பனிப்புயல் ஏற்படும் அபாயம்..!samugammedia

Tharun / Jan 14th 2024, 12:55 pm
image

கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் மற்றுமொரு பனிப்புயல் ஏற்படும் என அந்த நாட்டு  சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

குறித்த பனிப்புயல் ஊடறுப்பு நிலையை இன்று (14) வரை அவதானிக்கலாம் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

அத்துடன் குறித்த பனிப்புயலின் தாக்கமானது  கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களின் பல பகுதிகளில் சுமார் 30  சென்டிமீட்டர் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த பனிப்புயல் காரணமாக சில பகுதிகளில் காலநிலை குறித்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் எனவும் சில பகுதிகளிலும் மறை ஐம்பது பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

கனடாவில் மற்றுமொரு பனிப்புயல் ஏற்படும் அபாயம்.samugammedia கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் மற்றுமொரு பனிப்புயல் ஏற்படும் என அந்த நாட்டு  சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதுகுறித்த பனிப்புயல் ஊடறுப்பு நிலையை இன்று (14) வரை அவதானிக்கலாம் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த பனிப்புயலின் தாக்கமானது  கியூபெக் மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களின் பல பகுதிகளில் சுமார் 30  சென்டிமீட்டர் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பனிப்புயல் காரணமாக சில பகுதிகளில் காலநிலை குறித்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் எனவும் சில பகுதிகளிலும் மறை ஐம்பது பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement