• May 20 2024

ரோஹித் சர்மாவின் புதிய சாதனை!!

crownson / Dec 8th 2022, 11:41 am
image

Advertisement

இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட சிக்ஸர் டித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் ஒன்பதாவது வீரராக இறங்கி அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், மூன்று பவுண்டர்களுடன் 51 ரன்களை பெற்றார்.

ந் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட சிக்ஸர் டித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் 256 சிக்ஸர்களும், T20 தொடரில் 182 சிக்ஸர்களும் ,டெஸ்ட் தொடரில் 64சிக்ஸர்களும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் 553 டித்த வீரர் பட்டியலில், மேற்கிந்திய தீவின் கிரிஷ் கெயில் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

எனினும் தற்போது கிரிஷ் கெயில் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்றுள்ளார். எனவே முதலிடத்தை பெறுவதற்கு ரோஹித் சர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் புதிய சாதனை இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி கட்டத்தில் ஒன்பதாவது வீரராக இறங்கி அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள், மூன்று பவுண்டர்களுடன் 51 ரன்களை பெற்றார்.இந் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட சிக்ஸர் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 256 சிக்ஸர்களும், T20 தொடரில் 182 சிக்ஸர்களும் ,டெஸ்ட் தொடரில் 64சிக்ஸர்களும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் 553 அடித்த வீரர் பட்டியலில், மேற்கிந்திய தீவின் கிரிஷ் கெயில் முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். எனினும் தற்போது கிரிஷ் கெயில் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்றுள்ளார். எனவே முதலிடத்தை பெறுவதற்கு ரோஹித் சர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement