• Apr 02 2025

முட்டைப் பிரியர்களுக்கு கவலையான செய்தி....!samugammedia

Sharmi / Dec 9th 2023, 2:19 pm
image

நாட்டின் பல பாகங்களிலும் முட்டையின் விலை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக  நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ​​ரத்நாயக்க  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முட்டைப் பிரியர்களுக்கு கவலையான செய்தி.samugammedia நாட்டின் பல பாகங்களிலும் முட்டையின் விலை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக  நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ​​ரத்நாயக்க  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement