• Nov 25 2024

புதிய அரசமைப்பினை உருவாக்க பூரண ஆதரவு- சஜித் தரப்பு உறுதி..!

Sharmi / Nov 23rd 2024, 9:32 am
image

புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கருத்து தெரிவிக்கையில்,

'13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. 

நாட்டுக்கு புதியதொரு அரசமைப்பு அவசியம். 

நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல மும் தேசிய மக்கள் சக்திக்கு கிட்டியுள்ளது.

அதேபோல வடக்கையும்,கிழக்கையும், மலையகத்தையும்கூட பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர்.

புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி கொண்டுவர வேண்டும்.

அதற்குரிய ஆதரவை நாம் வழங்குவோம். ஒரு வருட காலப்பகுதிக்குள் இதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். சர்வக்கட்சி பொறிமுறை ஊடாக இதற்கான பணியை முன்னெடுத்தால் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.


புதிய அரசமைப்பினை உருவாக்க பூரண ஆதரவு- சஜித் தரப்பு உறுதி. புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கருத்து தெரிவிக்கையில்,'13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்கு புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல மும் தேசிய மக்கள் சக்திக்கு கிட்டியுள்ளது.அதேபோல வடக்கையும்,கிழக்கையும், மலையகத்தையும்கூட பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர்.புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி கொண்டுவர வேண்டும். அதற்குரிய ஆதரவை நாம் வழங்குவோம். ஒரு வருட காலப்பகுதிக்குள் இதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். சர்வக்கட்சி பொறிமுறை ஊடாக இதற்கான பணியை முன்னெடுத்தால் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement