• May 19 2024

சக்கைப்போடு போடும் அரண்மணை 4.. மூன்றாவது நாளின் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Aathira / May 6th 2024, 9:39 am
image

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல  இயக்குநர்களில் ஒருவர் தான் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது பயணம் இன்றுவரை தொடர்கின்றது.

தமிழில் பல படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தாலும் இவர் வெளியிட்ட  கலகலப்பு திரைப்படம் தான் இவருக்கு இயக்குநராக இரண்டாவது பிறப்பாக காணப்படுகிறது. அதனை அவரும் சொல்லியிருக்கிறார். 

இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மணை நான்காம் பாகத்தின் வசூல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


அதன்படி, இந்த படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.

இப்போது மூன்றாவது நாளான நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. 

சக்கைப்போடு போடும் அரண்மணை 4. மூன்றாவது நாளின் வசூல் எத்தனை கோடி தெரியுமா தமிழ் சினிமாவின் பிரபல  இயக்குநர்களில் ஒருவர் தான் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது பயணம் இன்றுவரை தொடர்கின்றது.தமிழில் பல படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தாலும் இவர் வெளியிட்ட  கலகலப்பு திரைப்படம் தான் இவருக்கு இயக்குநராக இரண்டாவது பிறப்பாக காணப்படுகிறது. அதனை அவரும் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மணை நான்காம் பாகத்தின் வசூல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.அதன்படி, இந்த படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.இப்போது மூன்றாவது நாளான நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. 

Advertisement

Advertisement

Advertisement