• May 09 2024

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் கட்டழகை காட்டி போட்டோஷூட் நடத்திய சாக்‌ஷி!

Sharmi / Jan 7th 2023, 11:24 pm
image

Advertisement

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நடிகை சாக்ஷி அகர்வால்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சாக்‌ஷிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது.



அதேவேளை தற்போது இவர் கைவசம் பஹீரா,நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என  படங்கள் உள்ளன.


இதில் பெரும்பாலான படங்களில் சாக்‌ஷி கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் உடன் இணைந்து பெயரிடப்படாத வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாக்‌ஷி.

அந்த வகையில் சேலையும்,  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து தற்போது அவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.





ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் கட்டழகை காட்டி போட்டோஷூட் நடத்திய சாக்‌ஷி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நடிகை சாக்ஷி அகர்வால்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சாக்‌ஷிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது.அதேவேளை தற்போது இவர் கைவசம் பஹீரா,நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என  படங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான படங்களில் சாக்‌ஷி கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் உடன் இணைந்து பெயரிடப்படாத வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாக்‌ஷி. அந்த வகையில் சேலையும்,  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து தற்போது அவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement