• May 03 2024

சம்பள உயர்வு, வருடாந்த போனஸ் – அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 11th 2023, 8:03 am
image

Advertisement

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட, மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சம்பள உயர்வு, வருடாந்த போனஸ் – அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு SamugamMedia 3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட, மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement