• May 20 2024

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தா.. செம மாஸாக வெளிவந்த புகைப்படம்!

Chithra / Feb 1st 2023, 12:45 pm
image

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். 


அதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.


சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. 


வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.


நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பழைபடி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். 


சமீபத்தில் கூட ஜிம்மில் கடின ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில், நடிகை சமந்தா கமிட்டாகியுள்ள Citadel எனும் புதிய வெப் சீரிஸின் First லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. 

செம மாஸாக சமந்தா போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தா. செம மாஸாக வெளிவந்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. வருகிற பிப்ரவரி 17ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பழைபடி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். சமீபத்தில் கூட ஜிம்மில் கடின ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், நடிகை சமந்தா கமிட்டாகியுள்ள Citadel எனும் புதிய வெப் சீரிஸின் First லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. செம மாஸாக சமந்தா போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement