• May 17 2024

73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நிர்வாக தெரிவு samugammedia

Chithra / Jul 30th 2023, 10:40 pm
image

Advertisement

தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் உந்துதலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்று (30) இடம்பெற்றது.

இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு இன்றைய தினம் மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.

1.தலைவராக : இரா. சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர்

2.செயலாளராக: ஞா. ஶ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

3.பொருளாளராக: சீ. யோகேஷ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

4.உபதலைவராக: பா. அரியநேத்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

5.உப செயலாளராக: தி. சரவணபவான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.


73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நிர்வாக தெரிவு samugammedia தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் உந்துதலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இன்று (30) இடம்பெற்றது.இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு இன்றைய தினம் மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.1.தலைவராக : இரா. சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர்2.செயலாளராக: ஞா. ஶ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்3.பொருளாளராக: சீ. யோகேஷ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்4.உபதலைவராக: பா. அரியநேத்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்5.உப செயலாளராக: தி. சரவணபவான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement