• Sep 20 2024

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

Chithra / Aug 16th 2024, 8:11 am
image

Advertisement

 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (16) நிறைவடையவுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மூன்றாம் தவணையின் முதலாவது கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு  அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (16) நிறைவடையவுள்ளது.குறித்த தகவலை கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.அதேநேரம், மூன்றாம் தவணையின் முதலாவது கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement