யாழ்ப்பாணம் - அரியாலை, சித்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13கு தவணையிடுப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழக்கை எதிர்வரும் 13ம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13ஆம் திகதி ஒத்திவைப்பு யாழ்ப்பாணம் - அரியாலை, சித்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13கு தவணையிடுப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழக்கை எதிர்வரும் 13ம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.