• Apr 11 2025

ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க செந்தில் தொண்டமான் பரிந்துரை!

Tamil nila / Feb 7th 2024, 9:04 pm
image

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE)கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் இன்று(07) கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.


ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க செந்தில் தொண்டமான் பரிந்துரை உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE)கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் இன்று(07) கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement